சினேகன் நட்சத்திரப் பயணம் 🌌07🌌

டைனமிக் திருமணம் முறையை அறிமுகப்படுத்தினார் இதில் சுப நேரம் பார்க்காது ராகு காலம் மற்றும் கெட்ட நேரங்களில்  திருமணத்தை செய்து வைத்தார்  கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்த்து வைத்தார்  இதனால் ரசிகர்களிடமும் பத்திரிகையாளர்களிடமும் எதிர்மறை விமர்சனம் பெற்றார்  ஆனால் அவர்கள் எல்லோரும் நல்லபடியாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்
இவரது நட்சத்திர பயணம் பகுதியில் மிக முக்கியமானது  பிக் போஸ் வீட்டுக்குச் சென்றது இவர் அங்கு செல்லும் போது வீட்டில் உள்ள பலரும் அறிந்தவராக இருந்தார் அதாவது வீட்டினுள் இவரே பிக்போஸ் வீட்டில் முதல் வாரத் தலைவராக இருந்தார்
சக போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியாளாராக தனது திறமையால் பலரை கவர்ந்த ஆண்மகனாக இருந்தாலும் திறமையாக சமைப்பவராகவும் இருந்தார்  அத்துடன் சக போட்டியாளர் மனதை நன்கு புரிந்து கொண்டு அதற்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டு மிகச்சிறப்பாக விளையாடினார்

கருத்துகள்