ஆரவ் ஒவியா ஒரு படத்தில் இணையவுள்ளனர் அந்த படத்தின் பாடல் காட்சிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது இந்த படம் 90ml என்ற படத்தில் இடம் பெறும் என அதிகாக எதிர்பார்க்கப்படுகிறது
பிக் போஸ் 2 பாகத்கில் விருந்தாளியாக உள்ளன நுழைந்த ஆரவ் மிகவும் கெத்தாக சென்று அங்கு இரண்டு நாள் தங்கி ரசிகளிடம் , போட்டியாளன்களிடம் உற்சாகத்தை கொடுத்தார் இறுதியாக பிக் போஸ் 2 இறுதி சுற்றில் கலந்து கொண்டு 3 றாம் இடதுக்காக விஜயலட்சுமியை அழைத்து வந்தார்
இத்துடன் ஆரவ் நட்சத்திரப் பயணம் முடிந்தது இது போல் உங்கள் மனம் கவர்ந்த நட்சத்திரத்தின் நட்சத்திரப் பயணம் வேண்டும் என்றால் இந்த பகுதியை share செய்து உங்கள் மனம் கவர்ந்த நட்சத்திரத்தின் பெயரை cmt செய்யுங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக