மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் இவர் இணைந்து நடித்து தமிழ் மலையாளம் மொழிகளில் வெளியாகிய படம் தேவராகம் இப்படம் ஒரு சார்பான ரசிகர்களை கவர்ந்த படமாக அமைந்தது
மலையாள சுப்பர் ஸாடர் நடிகர் மம்முட்டியுடன் அரவிந் சுவாமி தமிழில் நடித்த படம் புதையல் இப்படத்தில் ஆரம்பம் தொடக்கம் முடியும் பல்வேறு
எதிர்பாராத பல திருப்பங்களை கொண்டதாகவே படம் அமைந்தது
தமிழ் , மலையாளம் என இரு மொழிகளிலும் தொடர்ச்சியாக படங்களை நடித்து ரசிகர்களை கவர்ந்த அரவிந் சுவாமி "saat rang ke sapne raja ka rani " என்ற படத்தின் மூலமாக ஹிந்தி திரையுலகிலும் நாயகனாக கால் பதித்தார் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜுகி சவுள்ளா என்ற நடிகை நடித்திருந்து 1998 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது
கருத்துகள்
கருத்துரையிடுக