ஆரவ் நட்சத்திரப் பயணம் 🌌06🌌

இவர் செய்த  தவறுகளை மன்னித்து மறந்து சூழ்நிலையால் ஏற்பட்ட தவறு  என்று உணர்ந்து மக்கள் மனதில் இடம் கொடுத்து பிக்போஸ் முதல் இடத்தையும் கொடுத்தனர்
பிக் போஸ் வீட்டை விட்டு ஆரவ்க்கு தமிழ் சினிமாக்கு வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் ஆரவ் நடிப்பில்அடுத்து வரவுள்ளபடம் "இராஜ பீமா " படம் ஆகும் இப்படத்தின்  முதற் பார்வை இவரின் திரை படத்திற்கு வழி காட்டியாக பிக் போஸ் வீட்டிலே வெளியிடப்பட்டது 
 பிக் போஸ் வீட்டில் இருந்து வந்த பின்னர் அங்குள்ள ஒவ்வொரு வரும் நல்ல நண்பர் களாக மாறினார்கள் ஆராவ் ஓவியா கூட நல்ல நண்பர்களாக மாறிவிட்டனர் இப்போது இவர்கள் இடையே இருந்த பிரச்சனைதீர்ந்து இப்போது நல்ல நண்பர்களாக அடிக்கடி சந்தித்துக் கொள்கின்றனர்

கருத்துகள்