அரவிந் சுவாமிக்கு மீண்டும் மாபெரும் வெற்றிப் படமாக இவரும் மனிஷா கொரில்லாவும் நடித்த பம்பாய் இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது இவருக்கு என ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய படம் இது
எப்போது ரசிகர் மனங் கவர்ந்த படமும் அதில் இடம் பெறும் பாடலும் அமைந்த படம் " மின்சாரக் கனவு" இப்படத்தில் பிரபு தேவாவுடன் இணைந்த இரு காத நாயகர் படமாக அமைந்து இப்படத்தில் நடிகையாக ஹிந்தி நடிகை கஜோல் நடித்துள்ளார் இப்படம் மக்கள் மனம் க
அடுத்து இவர் நடித்த படம் "மனு" இப்படத்தில் நடிகையாக நக்மாவும் எதிர் மறைப் பாத்திரத்திற்கு மறைந்த நடிகர் ரகுவரனும் நடித்திருந்தனர் இப்படம் எதிர் பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக