சினேகன் நட்சத்திரப் பயணம் 🌌05🌌

2009 ஆம் ஆண்டுமுதல் முதலாக "யோகி" என்ற படத்தில் நடித்து தமிழ் திரையுலக நாயகனாக அறிமுகம் ஆனார். இப்படத்தில் உள்ள அணைத்து பாடல்களுமே சினேகன் அவர்கள் எழுதியவையாகும் இப்படம் பெரிய அளவு வெற்றி பெறவில்லை இருப்பினும் இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்தது
அதன் பின்னர் உயர்திரு 420 என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருடன் தொகுப்பாளர் தீபக் நடித்திருந்தார்  இப்படத்தில் இவர்  ஒரு தொழிலதிபராகவும்  நம்பிகை  தூரோகம்  செய்தவரை எதிர்ப்பவராகவும்  மிகச் சிற்ப்பாக நடித்துள்ளார் இப்படத்தில்

அதன் பின்னர்  "ராஜாராஜ  சோழனின் போர் வாள்" என்ற திரைப்படத்திலும் சினேகன் அவர் நாயகனாக நடித்திருந்தார் இருந்தாலும்  இப்படம் எதிர்பார்த்தது போல் வெற்றியை கொடுக்கவில்லை இருந்தாலும் வெற்றிக்காக காத்திருந்தார்

கருத்துகள்