ஆரவ் நட்சத்திரப் பயணம் 🌌05🌌

ஒவியா உடன் ஏற்பட்ட ஈர்ப்பு காதலாக மாறினால் தனது குடும்பத்திலும் எதிர்கால திரையுலக பயணத்தில் பிரச்சினை ஏற்படும் என எண்ணி ஒவியாவிடம் இருந்து விலகிச் சென்றார்  பின்னர் காயத்திரி மற்றும் யூலியுடன் சேர்ந்து ஒவியாவை முழுமையாக விலக்கினார் இதனால் விரக்தி அடைந்த ஒவியா மன அழுத்தில் இருந்த போது முத்தம் கொடுத்து அதற்கு மருத்துவ முத்தம் என்று காரணம் காட்டியதே இவர் செய்த மிகப் பெரிய தவறு இதனால் இவர் சமூக வலைதளங்களில் பலரால் கேலி செய்யப்பட்டார்
இதனால் விட்டை விட்டு வெளியேறினார் ஒவியா இதனால் குழம்பாது மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தி விளையாட்டில் தீவிரம் காட்டினார் பின்னர் வந்த சில விளையாட்டுகளில் அழகாக விளையாடி ரசிகர்களை கவர்ந்தார்

இவர் கரிஸ் கல்யானுடன் சேர்ந்து திருடன் பொலீஸ் விளையாட்டின் போது  இவர்கள் இருவரையும் ரசிகர்கள் ரசித்தனர் இறுதி கட்டத்தில் நான்கு ஆண்களில் ஒருவராக  நூறாவது நாளை தொட்டார்

கருத்துகள்