விஜய்சேதுபதியின் நட்சத்திரப் பயணம் 🌌04🌌

💈ஜீவா நடித்த டிஸ்சும் படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்
💈"பலே பாண்டியன்" விஸ்னுவிஷால் நடித்த படத்தில் மறுபடியும் ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளார்.
💈 சங்கர பாண்டியன் இப்படத்தில் நாயகன் அல்லா ஆனால் இதுவரை இவர் தோன்றிய பாத்திரங்கள் போல் இல்லாமல் சில பல நிமிடங்களில் இப்படத்தில் தோன்றியுள்ளார்.

இது போல பல திரைப்படங்களில் பல முன்னனி நட்ச்சத்திரங்களின் நண்பர்களாகவும் சிறு எதிரியாகவும் துணைக்கதாப்பாத்திரங்கள் பல வற்றிலும் நடித்துள்ளார் இது வரை எந்த நடிகருமே தாண்டத தடைகளை தாண்டி வெற்றிவாகை சூடிக்கொண்டார். 



கருத்துகள்