விஐய் சேதுபதி நட்ச்சத்திரப் பயணம்🌌🌌 04🌌🌌

🎠 M.குமரன் படத்தில் நதியா அவர்கள் படிப்பிக்கும் கல்லூரி மாணவனாக ஒரு நிமிடக் காட்சியில் நடித்துள்ளார்
🎠புதுப்பேட்டை படத்தில் ஒரு சில கட்டங்கள் மட்டுமே தோன்றியுள்ளார் இத் திரைப்படம்  தனுஸின் தினைப்படம்
🎠லீ என்ற படமே பெரிதாக வெற்றி பெறவில்லை இப்படத்திலும் ஒரு சிறு காட்சியில் மட்டும் தோன்றுகின்றார் நடிகர் விஜய் சேதுபதி 
🎠 " அஞ்சாதே" குற்றவளி பொலிஸ்சை மையமாக எடுக்கப்பட்ட படம்இப்படத்திலும் ஒரு சிறிய காட்சியில் நடித்துள்ளனர்

 🎠 "வெண்ணிலா கபடி குழு" படத்தில் நடிகர் விஸ்னு விஷாலுக்கு எதிரான கபடி குழுவில் விளையாடும் ஒரு போட்டியாளராக நடித்துள்ளார்
🎠 " நான் மகான் அல்ல " படத்தில்தோழனாக நடித்துள்ளார் இப்படத்தில் இடம் பெறும்  "வா வா நிலா வா....." என்ற பாடலில் கூட நடித்துள்ளார்

கருத்துகள்