இதன் பின்னர் முதல் முறையாக நடிகை ரேவதியுடன் இணைந்து அரவிந் சுவாமி நடித்த படம் மறுபடியும் இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை

பின்னர் இரண்டாவது முறையாக நடிகை ரேவதியுடன் இணைந்த படம் தான் பாசமலர்கள் இப்படத்தில் நடிகர் அஜித்தும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் இப்படத்தில் இளையராஜா அவர்களின் பாடல்களும் இடம் பெற்றுள்ளது என்பன சிறப்பித்தாலும் அப்படம் எதிர்பார்த்தது போல் வெற்றியை பெறவில்லை
மீண்டும் இரண்டாவது முறை மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அனு ஹாசனுடன் இணைந்து நடித்த படமே இந்திரா இப்படம் வெற்றியை பெற்றுக் கொண்டாலும் சில எதிர்மறை கருதுகளையும் பெற்ற படமாகவே அமைந்தது

கருத்துகள்
கருத்துரையிடுக