ஆரவ் பிக்போஸ் வீட்டில் செல்லும் போதுயாருக்கும் தெரியாத சாமனுயனாக இருந்தார் அந்த வீட்டை விட்டு வெளியில் வரும் போது பிக் போஸ் வெற்றியாளர் என்ற பட்டத்துடன் பல கோடி ரசிகர்களின் மனதை சம்பதித்த படி வெளிவந்தார்
இருவரும் ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக பழகினர் இவர்கள் இருப்பினும் தொரியாத நபர் களிடையே ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதை காதலாக யோசிக்க தொடங்கினர் ஓவியா இதை பெரிதாக யோசிக்காது ஆராவுடன் நெருங்கி பழகினார் உண்மையான அன்புக்கும் காதலுக்கும் ஓவியாவிற்கு இது பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது
ஒரு நடிகனாக பல முயற்சி செய்த ஆராவை தேடி வந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் இதனால் பிக்போஸ் வீட்டில் வந்த ஆரவ் தனது நோக்கத்தை சரியாக வைத்து பயணம் செய்தார்.
இருவரும் ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக பழகினர் இவர்கள் இருப்பினும் தொரியாத நபர் களிடையே ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதை காதலாக யோசிக்க தொடங்கினர் ஓவியா இதை பெரிதாக யோசிக்காது ஆராவுடன் நெருங்கி பழகினார் உண்மையான அன்புக்கும் காதலுக்கும் ஓவியாவிற்கு இது பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது
கருத்துகள்
கருத்துரையிடுக