மணிரத்தினம் இயக்கத்தில் இவர் முதல் முதலாக நாயகனாக அறிமுகமான படம் ரோஜா இதில் இவர் மதுபாலாக்கு ஜோடியாக நடித்தார் இப்படம் மாபெரும் வெற்றி காதல் காவியமாக அமைந்தது இது இவரை மிக விரைவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க உதவிய படம் இது
இதன் பின்னர் இவர் கௌதமி உடன் இணைந்து " Mummy daddy" என்ற படத்தின் மூலமாக மலையாள திரையுலகிலும் நாயகனாக அறிமுகம் ஆனார் இள்படத்தில் சுரேஸ் கோபியும் இவர்களுடன் இணைந்து ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார்
மீண்டும் இவர் தாலாட்டு என்ற தமிழ் திரைப்படத்தில் சுகன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தனர் இப்படம் எதிர்பார்த்தது போல் வெற்றி அடையவில்லை இப்படத்தில் கௌண்டமணி செந்தில் இணைந்து நடித்துள்ளனர்

கருத்துகள்
கருத்துரையிடுக