சினேகன் நட்சத்திரப் பயணம் 🌌03🌌

இதன் பின்னர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் பாடல் எழுதியுள்ளார் அந்த வகையில் இவர் 2500 பாடலுக்கு மேலும் 500 படங்களில் பாடலை எழுதியுள்ளார் இவர் எழுதிய பாடல்களில் மிகப் பிபல்யமான சில பாடல்களைப் பார்ப்போம்
🏺அவரவர் வாழ்கையில் ஆயிரம் மாற்றங்கள் (பாண்டவர் பூமி)
🏺.ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி...(மௌனம் பேசியதே)
🏺.தோழா தோழா தோல் கொடு கொஞ்சம் ....(பாண்டவர் பூமி)
🏺.பொம்மலாட்டம்......(போஸ்)
🏺.ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ..... (ஆட்டோகிராப்)
🏺ஆராரிராரோ ஆராரி......(ராம்)
🏺தீம் தனக்கு தில்லான ...... (வில்லு)
🏺ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா ........
🏺.யாத்தே யாத்தே ......  (ஆடுகளம்)

கருத்துகள்