இவரது தொடர் முயற்சியால் இவருக்கு படவாய்ப்பு கிடைத்து " வா அருகில் வா" என்ற படத்தில் நடித்தார் இப்படி ஒரு படம் வந்தாகவே நம்மில் பலருக்கு தெரியாது உள்ளது இன்று வரையுமே அவர் பெற்ற தோல்வியை பற்றி நினைக்காது தொடர் முயற்சி செய்தார்
அதன் பின்னர் விஜய் அன்ரனி சைத்தான் படத்தில் முன் ஜென்ம காட்சியில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்துள்ளார் இப்பகத்தில் வரும் இந்த காட்சி எல்லோர் மனதிலும் ஞாபகம் இருந்தாலும் அது ஆரவ் தான் என்று யாரிக்கும் தெரிந்து இருக்காது
ஆனால் உலகில் இன்று இவரை பல கோடி தமிழர்களுக்கு ஆரவ் என்றால் யார் என்று தெரியும் இதற்கு காரணம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் போஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வெற்றி வாகை சூடிக் கொண்டார் இது பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்
கருத்துகள்
கருத்துரையிடுக