விஜய் சேதுபதி நட்சத்திரப் பயணம் 🌌02🌌

விஜய் சேதுபதியின் குடும்பத்தை பற்றி பார்ப்போம் இவரது மனைவி பெயர் ஜெசி இவருக்கு சூர்யா என்ற மகனும் ஸ்ரேஜா என்ற மகளும் உள்ளார்கள் . ஜெய ஸ்ரீ என்று விஜய் சேதுபதிக்கு ஒரு தங்கையும் உள்ளார்
மீண்டும் நாடு திரும்பிய இவர் ஒரு கூத்து பட்டறையில்  கணக்களாராக பணியாற்றினார்  அங்கு பணிபுரியும் போதே நடிப்பில் ஆர்வம் அதிகம் ஏற்பட்டது இதனால் சில நாடகங்களிலும் நடித்துள்ளார் பின்னர் படிப்படியாக முயற்சிய செய்து உயர்ந்து உள்ளார்

இதன் பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார் பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சில குறும்படங்களில் நடித்துள்ளார் . அதன் பின்னர் பல படங்களில் சிறு காட்சிகளில் தோண்றியுள்ளார் அது பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்

கருத்துகள்