அரவிந் சுவாமி நட்சத்திரப் பயணம் 🌌02🌌

இவர் 1994 ஆம் ஆண்டு  காயத்திரி ரகுபதி என்பவரை திருமணம் செய்தார் பின்னர் சில காரணங்களால் 2010 ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் பின்னர் மீண்டும் 2012 ஆம் ஆண்டு அபர்னா என்பவரை மறுமணம் செய்தார்
இவருக்கு அதிரா சுவாமி என்ற மகனும்  ருத்துரா சுவாமி என்ற  மகளும் உள்ளனர்  இவர் தமிழ் ,மலையாளம் , ஹிந்தி , தெலுங்கு , ஆங்கிலம் போன்ற ஐந்து மொழி திரைப்படங்களிலும் நடிகன் ஆகவும் வில்லனாகவும் துனை நாயகனாகவும் நடித்துள்ளார்
                   
இவர் முதல் முதலாக 1990 ஆம் ஆண்டு ரஜனி நடித்த தமிழ் படமான தளபதி படத்தில் ரஜனியின் சகோதரனாக மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்து  தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகம் ஆனார்

கருத்துகள்