இந்த நட்சத்திர வானம் பகுதியில் இது வரை ஜெயம் ரவி ,அஜித் ,த்ரிஷா ,ஆலியா மானஷா ,ரக்சிதா ,ஆரவ் , அரவிந் சாமி மற்றும் சினேகனின் நட்சத்திரப் பயணம் வெளியாகியுள்ளது இன்று முதல் விஜய் சேதுபதி அவர்களின் நட்சத்திரப் பயணம் வெளியாகும் இது போல் உங்கள் மனம் கவர்ந்த நட்சத்திரத்தின் நட்சத்திர பயணம் வேண்டும் என்றால் இதை பகிர்ந்து உங்கள் மணம் கவர்ந்த நட்சத்திரத்தின் பெயரை கருத்தில் இடவும்

மாறுகிற சினிமாவின் மாறுப்பட்ட கதாப்பாத்திரங்களை ஏற்று சாதித்து காட்டும் நட்சத்திர நடிகன் இன்று இவர் உச்ச நடிகராக இருந்தாலும் இவர் இந்த நிலையை அடைய இவர் கடந்து வந்த பாதை பல கசப்பான கடடுமுடரான பாதையாக இருந்தும் யாரும் அறியாத இவரை இன்று உலகம் அறிய செய்த விந்தை நடிகன் விஜய்சேதுபதி பற்றி பார்ப்போம்
இவர் தை மாதம் 16 திகதி ராஜயபாலையத்தில் பிறந்தார் இவர் இளநிலை வணிக கல்வியல் பட்டம் பெற்று மூன்று வருடம் தூபயில் கணக்களாராக பணியாற்றினார் பின் மீண்டும் தனது சொந்த நாட்டிற்கே வந்தார்

கருத்துகள்
கருத்துரையிடுக