அரவிந் சுவாமி நட்சத்திரப் பயணம் 🌌01🌌

இந்த நட்சத்திர வானம் பகுதியில் இது வரை ஜெயம் ரவி ,அஜித் ,த்ரிஷா ,ஆலியா மானஷா ,ரக்சிதா ,ஆரவ் மற்றும் சினேகனின் நட்சத்திரப் பயணம் வெளியாகியுள்ளது இன்று முதல் அரவிந் சுவாமி அவர்களின் நட்சத்திரப் பயணம் வெளியாகும் இது போல் உங்கள் மனம் கவர்ந்த நட்சத்திரத்தின் நட்சத்திர பயணம் வேண்டும் என்றால் இதை பகிர்ந்து உங்கள் மணம் கவர்ந்த நட்சத்திரத்தின் பெயரை கருத்தில்  இடவும்

அரவிந் சுவாமி 1970 ஆம் ஆண்டு ஆனி மாதம் 18 ஆம் திகதி பிறந்தார் இவர் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் மிக பிரபல்யமான தந்தை பாத்திரங்களில் நடித்த டெல்லி குமார் என்பவர் ஆவார் ஆனால் அரவிந் சுவாமியை வளர்த்தவர் இவரது மாமா மற்றும் மாமி ஆன வி.டி சுவாமியும் அவர் மனைவியான வி.எஸ் வசந்த சுவாமி என்பவர்கள் ஆகும்

இவர் சென்னையில் லயோலா கல்லூரியில் கல்லூரி படிப்பையும் Wake forest univesity இல்  B.com Master intnetinal business என்ற பட்டப் படிப்பையும் படித்து முடித்துள்ளார்

இது பிடித்திருந்தால் அதிகமாக பகிருங்கள்

கருத்துகள்