இதுவரை ஜெயம்ரவி, அஜித்,த்ரிஷா , ஓவியா,கார்த்திக்,தீபக்,ஆலியா மானசா, ரக்சிதா,ஆரவ் போன்ற 09 பேரின் நட்சத்திரப்பயணங்கள் வெளியாகியது. இன்று முதல் கவிஞர் சினேகனின் நட்சத்திரப் பயணம் வெளியாகும் . இது பிடித்திருந்தால் like செய்து அதிகமாக share செய்யவும் .
ஆயிரக்கணக்கான பாடலை எழுதியும் பல படங்களை நடித்த பின்னரும் சினேகன் என்ற நபருக்கு கிடைக்காத அங்கீகாரம் bigg boss நிகழ்ச்சி மூலம் கிடைத்தது.
சினேகன் தஞ்சாவூர் புதுகார்பெட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு விவசாய குடும்பத்தில் ஏழு அண்ணா மற்றும் ஒரு அக்காவின் பின்னர் கடைக்குட்டியாக ஒன்பதாவதாக 1978 ஆம் ஆண்டு யூன் மாதம் 26 திகதி பிறந்தார். இவரது இயற்பெயர் சிவச்செல்வன் என்பதாகும். இவர் திரையுலகில் ஒரு கவிஞராக அறிமுகம் ஆகும் போது சினேகன் என்ற பெயருடன் அறிமுகமானார்.

கருத்துகள்
கருத்துரையிடுக