திரைக்கு வந்து ஒரு மாதமே ஆன படம் தொலைக்காட்சியில் அதுவும் வெற்றிகரமாக ஒடிக் கொண்டுள்ள திரைப்படம் என வருந்தும் நடிகர்கள்

விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் வெளிவந்து ரசிகளிடம் ஜானு ராம் என்ற பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து ரசிகர்கள்   மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொண்டாப்பட்ட படமே 96
இப்படம் ஐப்பசி மாதம் 04 திகதி வெளியாகி இதுவரை வெற்றிகரமாக திரையரங்குகளில் ஒடிக் கொண்டுள்ளது இப்போது  இப்படம் Sun tv இல் எதிர்வரும் 06 திகதி தீபாவளி தினத்தன்று ஒளிப்பரப்பாக  உள்ளது 
வெளியாகி 33  நாட்களில் திரையிடப்பட்டால் இப்படத்தின் வசூல் பாதிக்கும் எனவே இதனை பொங்கல் அன்று வெளியிடலாம் என தனது கருத்தை கூறியுள்ளார் 
96 தீபாவளிக்கு வெளியிடுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ரசிகர்களுக்கு வருத்தமான செய்தியாகவே உள்ளது

கருத்துகள்

கருத்துரையிடுக