தல தளபதி என முன்னனி நடிகர் படங்களில் தொடர்ச்சியாக நடிக்கும் முன்னனி நடிகை🍀🍀🍀

கமல் விஜய் அஜித் ஜெயம் ரவி சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தோண்றி உள்ளனர் அவர்களில் சிலர் வெற்றி நாயகிகளாக மாறியுள்ளனர்  அப்படிப்பட்ட நடிகை கூட  பத்து வருடங்கள் முன்னனி நடிகையாக இருப்பது ஒரு சிலருக்கு மட்டும்  கிடைத்த அதிஸ்டம்
அந்த வகையில்  தமிழ் சினிமாவில் பதினைந்து வருடங்களுக்கு மேலாக நடித்து முன்னனி நடிகையாக இருப்பவர் தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தனது தனித்திறமையால் நாயகிகளுக்கு முக்கியம் கொடுத்த பல படத்தை வெற்றிப் படம் ஆக்கியுள்ளார்
இப்போது இவர் தல அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் தளளதி விஜய் உடன் விஜய் 63 படத்திலும் கமலுடன் இந்தியன் 2 பாகத்திலும் ஜெயம் ரவியின் தனி ஒருவன் இரண்டாம் பாகம் சிவகார்த்திகேயன் அடுத்த படம் என பல படங்களில் தொடர்ச்சியாக ஒப்பந்தம் ஆகி நடித்துக்கொண்டுள்ளார்

கருத்துகள்