விஜய் சேதுபதியை பாராட்டி நடிகன் 🌲🌲🌲

மாறுபட்ட தோற்றங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தும் நடிகனாகவே விஜய் சேதுபதி உள்ளார் அந்த வகையில்  சீதாகாதி படத்தில் 70வயது மூதியவராக ஆதி மூலம் என்ற பாத்திரத்தில்  நடித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகம்க்ஷ ஏற்படுத்தி உள்ளது விஜய் சேதுபதியின் இப்படம்
இப்படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணாம் பட இயக்குனர் பாலாஜி இயக்கத்தில்  உருவாகும் இப்படத்தில் பார்வதி நாயர் ,காயத்ரி, ரம்மியா நன்தீசன் , இயக்குனர் மகேந்திரன் , மௌலி சுனில் ரெட்டி போல பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனன்
இப்படத்தில் உள்ள 8 நிமிட காட்சிகளை ஒரே சிங்கிள் ரேக்கில்  சிறப்பாக நடித்துள்ளார் என நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார் நடிகர்களுக்குள் போட்டி என பல இருந்தாலும் ஒரு நடிகன் திறமையை பாராட்ட பெரிய மனசு அந்த வகையில் சூர்யா சிறந்த நடிகன் மட்டும் அல்ல நல்ல மனிதனும்

கருத்துகள்