ஜெயம் ரவியுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்🌹🌹🌹

முதல் படம் தொடக்கம் பல வெற்றிகளை பெற்று மக்கள் மனம் கவர்ந்த இளம் புயல் நடிகர் ஜெயம் ரவி எப்போதுமே மாறுப்பட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து தனது திறமையை வெளிக்காட்டுபவர்
இப்போது JR23 ஆன அடங்கமறு படத்தை நடித்து முடித்துள்ளார்  இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷி கன்னா நடித்துள்ளார் தனி ஒருவன் போகன் படத்தை தொடர்ந்து பொலீஸாக நடித்துள்ளார்
ரசிகர்களிடம் நல்லவரவேற்பை பெற்று டீசர் ,டையிலர் மற்றும் பாடல் மூலம் எதிபார்ப்பை அதிகப்படுத்திய திரைப்படம் கிறிஸ்மஸ் காலத்தை முன்னிட்டு மார்கழி மாதம் 21 ஆம் திகதி திரைக்கு வருகிறது

கருத்துகள்