விஜய் இறுதியாக நடித்த சர்கார் படம் மாபெரும் வெற்றிப் படமாகவே அமைந்தது இதனைத் தொடர்ந்து விஜய் தெறி , மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லி அவர்கள் இயக்கத்தில் விஜய் தனது 63 படத்தில் நடிக்கவுள்ளார்
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனராம் அந்த வகையில் எப்போதும் ரசிகர்கள் விரும்பும் ஜோடி விஜய் த்ரிஷா ஜோடி அந்த வகையில் கில்லி ,திருப்பதி,ஆதி,குருவி படங்களை தொடர்ந்து இப்போது ஐந்தாவது முறையாக இணையவுள்ளனர் .
இப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக கீர்த்தி சுரேஸ் நடிக்கவுள்ளார் என்று அடுத்தடுத்த தகவல் வெளியாகி வண்ணம் உள்ளது மிகவிரைவில் இப்படத் தகவல் அதிகார பூர்வமாக வெளியாகும்
இவர்கள் இணையும் படத்தை பல ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர் நீங்கள் எப்படி
கருத்துகள்
கருத்துரையிடுக