தீபக் தொகுத்து வழங்கியது எப்போதுமே வெற்றி நிகழ்ச்சியாகவே இருந்தது Zee தமிழ் நடந்த zee super talents நிகழ்ச்சியை ஆரம்பத்தில் சஞ்விவ் தொகுத்து வழங்கினார் அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற அவருக்கு பதிலாக தீபக் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்
Zee தமிழைப் பொறுத்த வரை தீபக் எப்போது முக்கிய முன்னனி தொகுப்பளாராக தான் விளங்குகிறார் அந்த வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் இறுதி சுற்றுக்கள் விருது வழங்கும் விழா அணைத்திலும் முன்னனி தொகுப்பளாராக இவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தீபக் தொகுத்து வழங்கவுள்ள நிகழ்ச்சி Dance jodi Dance இதில் இம்முறை சிறுவர்களை வைத்து நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர் இந்த நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ளது இம்முறை நடுவராக லைலாவும் இணைக்கிறார்
கருத்துகள்
கருத்துரையிடுக