இது வரை நட்சத்திரப் பயணம் பகுதியில் ஜெயம் ரவி, அஜித்,த்ரிஷா ,கார்த்திக் ராஜ், தீபக், ஆலியா மானஷா , ரக்சிதா என எட்டு பேரின் நட்சத்திரப் பயணம் வெளியாகியது இன்று முதல் ஆரவ் அவர்களின் நட்சத்திரப் பயணமும் வெளியாகும் இது உங்களுக்கு பிடித்திருந்தால் Like செய்யுங்கள் Share செய்யுங்கள் உங்கள் மனம் கவர்ந்த நட்சத்திரத்தின் பயணம் வேண்டும் என்றால் cmt போடுங்கள்
ஆரவ் வை தெரியாதவர்கள் இருக்க முடியாது அந்த அளவிற்கு இவருக்கு ஒரு அஙகீகாரத்தை கொடுத்துள்ளது விஜய் டிவி பிக்போஸ் நிகழ்ச்சி
ஆரவ் இவரது முழுப்பெயர் ஆரவ் நபீஸ் கிஸார் இவர் 1988 ஆம் ஆண்டு நாகர் கோவில் என்னும் ஊரில் தமிழ்நாடு இந்தியாவில் பிறந்தார் இவர் B.E இயந்திரப் பொறியியளார் படிப்பை ஹிந்துஸ்தான் பல்கழைக்கலகதில் படித்தார் இவருக்கு பாட்டு பாடுவதில் விளையாடுகளில் ஈடுபடுவதில் ஆர்வம் அதிகம் இத்துடன் இவர் தற்காப்பு கலைகளை கற்றுத்தேர்ந்தவர்
கருத்துகள்
கருத்துரையிடுக