தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்து ரசிகர்களை கவர்ந்து நாயகன் ஜெயம் ரவி இவரது பட அறிவிப்புக்கள் தொடர்ச்சியாக வெளியாகிய வண்ணமே உள்ளது
அந்த வகையில் ஜெயம் ரவி ராஷி கன்னா நடிப்பில் வெளியாகவுள்ள படம் "அடங்க மறு" இப்படத்தின் தகவல் அடுத்தடுத்து வெளியாகிய வண்ணமே உள்ளது அந்த வகையில் இப்போது இப்படத்தின் டையிலர் வெளியாகவுள்ளது
இந்த மாதம் 30 திகதி அதாவது ஐப்பசி மாதம் 31 திகதி நாளை ஜெயம் ரவியின் அடங்க மறு பட டையிலர் வெளியாகவுள்ளதாகவும் அத்துடன் இப்படம் மிகவிரைவில் வெளியாக உள்ளது
ஜெயம் ரவி கஜால் அகர்வா படம் JR24 எனவும் தனி ஒருவன் 2 JR25 சுந்தர் சி யின் சங்கமித்திரா JR26 என அடுத்த அடுத்த படங்களும் தயார் ஆகிறது
கருத்துகள்
கருத்துரையிடுக