த்ரிஷாவை பாராட்டிய சிம்பரன் 💛💛💛

த்ரிஷா முதல் தோண்றிய திரைப்படம் என்றால் அது ஜோடி தான் அந்த படத்தில் சிம்பிரனுக்கு தோழியாக நடித்துள்ளார் இப்போது நீண்ட இடைவேளியின்  பிறகு பேட்ட படத்தில் ரஜனிக்கு ஜோடியாக இரு கதாநாயகிகளாக சிம்பிரனும் ,த்ரிஷாவும் நடிக்கின்றனர்
அதில் விஜய் சேதுபதி த்ரிஷா சிம்பிரன் இணைந்து நடிக்கும் காட்சிகளும் உண்டாம் இதை நடித்த த்ரிஷாவை சிம்பிரன் பாராட்டியுள்ளார்
த்ரிஷா பேசாமல் நடிப்பதில் மிக திறமையானவர் எனவும் மிகவும் அழகாக தனக்கு கொடுத்த பாத்திரத்தை நடித்து தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி உள்ளார் என வெளிப்படையாக கூறியுள்ளார் 

கருத்துகள்