ஜெயம் ரவி கஜால் படத்தில் ஜெயம் ரவியுடன் இது வரை இணையாத முக்கிய சினிமா பிரபல்யம் இணையவுள்ளார்

ஜெயம் ரவி தற்போது அடங்க மறு என்ற படத்தில் நடிக்கின்றார் இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அடங்க மறு படத்திற்கு பிறகு JR24 கஜால் அகர்வாவுடனும் ஒரு படத்திலும் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் படத்திலும் சுந்தர்.சி இயக்கத்தில் சங்கமீத்திரா என ஜெயம் ரவியின் 26வது படம் வரை தொடர்ச்சியாக படங்களை கைவசம் கொண்டுள்ளார்
அறிமுக இயக்குனர் பிரதிப் ரங்க நாதன் இயக்கும்  படத்தில் ஜெயம் ரவிக்கு  ஜோடியாக கஜால் அகர்வா நடிக்கின்றார் இப்படத்தில் இயக்குனரும் குணச் சித்திர நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கின்றார்

கருத்துகள்