தமிழ் சினிமாவில் பல வெற்றிகளை பெற்று அசைக்க முடியாத அன்பு கொண்டு ரசிகர்களை கவர்ந்து தமிழ் சினிமாவில் நிலையாக இடத்தைப் பிடித்து முன்னனியில் இருக்கும் நடிகன் ஜெயம் ரவி
ஜெயம் ரவியின் அடுத்தடுத்த படங்கள் பற்றியும் Frist look டீசர் மற்றும் இசைவெளியீடு எல்லாத்தையும் படம் வெளிவருவது போல் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்து கொண்டாடுக்கின்றனர்
அந்த வகையில் ஜெயம் ரவி பொலீஸாக ராஷீக் கன்னவுக்கு ஜோடியாக நடிக்கும் ஜெயம் ரவியின் 23 வது படம் ஆன அடங்க மறு படத்தின் Frist Look மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிக நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது இந்த நிலையில் அடங்க மறு படத்தின் இசைவெளியீடு இன்று இது வெளியாகி சில மணி நேரத்திலே பல்லாயிரம் பேர் பார்த்துவிட்டனர் மழையில் இதமான பாடல் கேட்பது சந்தேசம் அப்படி இருக்கும் போது ஜெயம் ரவி ரசிகர்களுக்கு இதமான பாடலுடன் மழையும் இரட்டிப்பு கொண்டாட்டமே
கருத்துகள்
கருத்துரையிடுக