தீபக் நட்சத்திரப் பயணம் 🌌6🌌

தீபக் இதுவரை பத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து பல நட்சத்திரங்களுக்கு துணையாக நடித்து அவர்களை மின்ன வைத்த தீபக்கின் தொடர் முயற்சி எதையும் அழகே நடிக்கும் குணமே இவரை மக்கள் மணம் கவரும் சின்னத்திரை நாயகானாக உருவெடுக்க வைத்தது
தென்றல் என்ற நாடகத்தில் சுருதி ராஜ்க்கு ஜோடியாக "தமிழரசு" என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நாடகத்தின் கதைக்கரு வழமை போல் இல்லாது புதுமையாக அமைந்தால் இளைஞர்கள் ஆண்கள் பெண்கள் என எல்லா வகையிரனையும்  கவரும் வண்ணம் அமைந்துள்ளது
அன்பான காதலன் பின் கனவன் எப்போதும் மனைவிக்கு துணையாக நிற்கும் கணவன் நண்பர்களிடையே எப்போதும் சிறப்பான ஒரு நட்பை பேணும் நல்ல நண்பன் வாழ்க்கையில் முன்னுக்குவர போராடும் இளைஞன் மனைவியின் விருப்பம் போல் படிக்க வைத்து முன்னுக்கு வர செய்யும் துனைவன்  குடும்பத்தையும் நண்பனையும் அழகாகவே  கையாளும் குணம் உடைய  இளைஞனாக தனது கதாப்பாத்திரத்தில் மிக அழகாகவே நடித்துள்ளார்

கருத்துகள்