கிட்டதட்ட 50 படங்களுக்கு மேல் நடித்து பல விருதுகளைப் பெற்று பதினைந்து வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் உள்ள முன்னனி நடிகர்கள் அணைவருடனும் நடித்து முன்னனி நடிகை என்று உள்ளார் என்றால் இது அவரது திறமைக்கு கிடைத்த வெற்றி மட்டுமே இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த "96" படத்தில் த்ரிஷா நடிப்பை பற்றி பார்த்துக் கொண்டு இந்த நட்சத்திரப் பயணத்தை முடித்துக் கொள்வோம்
96 படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார் இப்படத்தில் பள்ளி காதலை மீட்டுப் பார்க்கும் காதலாராகவே இவர்கள் நடித்துள்ளனர்
சில நிமிடக் காட்சியில் கூட பேசாமல் முகபாவனையில் கதை சொல்லும் ஜாணுவாக தனது பாசத்தை அன்பை ஆர்வத்தை எதிர்பார்ப்பை என அனைத்தையும் வெளிப்படுத்தி பல்வேறுபட்ட ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். இதுவரை த்ரிஷாவை வேறுத்தவர்கள் கூட பாராட்டும் அளவில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் எப்போதும் தான்ரிஷாவுக்கு நிகர் த்ரிஷா தான்
இது போல் உங்களுக்கு பிடித்த நட்சத்திரம் பற்றி அறிய https://akashtamil.blogspot.com/?m=1 இந்த link கிளிக் செய்யுங்கோ
அப்படி இல்லை என்றால் அவர்கள் பெயரை கருத்தில் இடுங்கள்
இதுவரை த்ரிஷா நட்சத்திரப் பயணம் பற்றி பார்க்க
💜https://akashtamil.blogspot.com/2018/08/1.html?m=0
💜https://akashtamil.blogspot.com/2018/08/2.html?m=0
💜https://akashtamil.blogspot.com/2018/08/3.html?m=0
💜https://akashtamil.blogspot.com/2018/08/4.html?m=0
💜https://akashtamil.blogspot.com/2018/09/5.html?m=0
💜https://akashtamil.blogspot.com/2018/09/7.html?m=0
💜https://akashtamil.blogspot.com/2018/09/7_2.html?m=0
💜https://akashtamil.blogspot.com/2018/09/08.html?m=0
💜https://akashtamil.blogspot.com/2018/09/9.html?m=0
💜
https://akashtamil.blogspot.com/2018/09/10.html?m=0
💜
https://akashtamil.blogspot.com/2018/09/11.html?m=0
💜https://akashtamil.blogspot.com/2018/09/13.html?
💜m=0https://akashtamil.blogspot.com/2018/09/13.html?m=0
💜https://akashtamil.blogspot.com/2018/09/14.html?m=0
💜https://akashtamil.blogspot.com/2018/09/15_14.html?m=0
💜https://akashtamil.blogspot.com/2018/09/16_16.html?m=0
💜https://akashtamil.blogspot.com/2018/09/17_18.html?m=0
💜https://akashtamil.blogspot.com/2018/09/18_18.html?
💜m=0https://akashtamil.blogspot.com/2018/09/19_23.html?m=0
💜https://akashtamil.blogspot.com/2018/09/20_23.html?m=0
💜https://akashtamil.blogspot.com/2018/09/21_24.html?m=0
💜https://akashtamil.blogspot.com/2018/09/22_26.html?m=0
💜https://akashtamil.blogspot.com/2018/10/23.html
கருத்துகள்
கருத்துரையிடுக