இவர் zee tamil தொகுத்து வழங்கிய முதல்நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியே இதில் ஒரு சாதரன மனிதனுடன் ஒரு பிரபல்யம் சேர்ந்து நடனம் ஆடுவதை போட்டியாக நடத்தி இதில் நிகழ்ச்சித் தொகுப்பளாராக தனது வேலையை திறம்பட செய்து வெற்றி நிகழ்ச்சியாக மாற்றினார்.
இதன் பின்னர் மிஸ்டர் & மிஸ்ஸிஸ் கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் இதில் கணவன் -மனைவியாக பல துணிச்சலான சாவல்களை எதிர்க் கொண்டு ஒருவர் ஒருவர் மீது அன்பை வெளிப்படுத்தி போட்டியிலும் வெற்றியை பெறும் வகையில் அமைந்தது இதில தீபக் தனது கம்பீரமான பேச்சால் வித்தியாசமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்
ஒரு நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வரும் வழமை அந்த வகையில் மீண்டும் டான்ஸ் ஜோடி டான்ஸ்2.0 என்ற நிகழ்ச்சியையும் மீண்டும் தொகுத்து வழங்கினார்
கருத்துகள்
கருத்துரையிடுக