ஓவியா நட்சத்திரப் பயணம் 🌌14🌌

ஓவியா தனது  திரையுலகப் பயணத்தில் பல சாவல்களை சந்தித்து கஸ்டப்ட்டு Bigg boss மூலம் மக்கள் மனதை கொள்ளையடித்து தனது நட்சத்திரப் பயணத்தை செவ்வென அமைத்துக் கொண்டார் இதுவரை ஓவியாவின் நிஜய வாழ்க்கை குடும்பம் திரையுலக பயணம்  Biggboss பயணம் என அணைத்தையும்  பார்த்தோம் எனிவரும் பகுதிகளில் ஓவியா பெற்ற விருதுகளைப் பார்ப்போம்
ஓவியா bigg boss வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் அவள் விருதுகள் சார்பாக டாலீங் ஒவ் இந்தியா என்ற விருதைப்  பெற்றார் 
JFW Golden diva சார்பாக விருதையும் பெற்றார்
இதுவரை நடிகர் நடிகை திரைப்படங்களில் நடிப்பதற்காக மட்டுமே விருதைப் பெற்றுள்ளனர் ஆனால் ஓவியா தனது இயல்பான குணத்தால் நிஜயத்தால் மட்டுமே இவ்விரு விருதுகளை பெற்றார் இத்துடன் ஓவியாவின் நட்சத்திரப் பயணம் முடிந்தது
இது போல் உங்களுக்கு பிடித்த நட்சத்திரம் பற்றி அறிய https://akashtamil.blogspot.com/?m=1  இந்த link கிளிக் செய்யுங்கோ
அப்படி இல்லை என்றால் அவர்கள் பெயரை கருத்தில் இடுங்கள்

ஓவியாவின் நட்சத்திரப் பயணத்தின்  மற்றய பகுதிகள்
🍀https://akashtamil.blogspot.com/2018/09/1.html?m=0
🍀
https://akashtamil.blogspot.com/2018/09/2.html?m=0
🍀https://akashtamil.blogspot.com/2018/09/03.html?m=0
🍀https://akashtamil.blogspot.com/2018/09/03_14.html?m=0
🍀https://akashtamil.blogspot.com/2018/09/05.html?m=0
🍀https://akashtamil.blogspot.com/2018/09/06.html?m=0
🍀https://akashtamil.blogspot.com/2018/09/07.html?m=0
🍀https://akashtamil.blogspot.com/2018/09/8.html?m=0
🍀https://akashtamil.blogspot.com/2018/09/9_23.html?m=0
🍀https://akashtamil.blogspot.com/2018/09/10_24.html?m=0
🍀https://akashtamil.blogspot.com/2018/09/11_25.html?m=0
🍀https://akashtamil.blogspot.com/2018/09/12.html?m=0

கருத்துகள்