ஓவியா நட்சத்திரப் பயணம் 🌌13🌌

ஓவியா நடிப்பில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிய படம் "போகி" இப்படத்தில் ஓவியாவுடன் நடிகைகள் த்ரிஷா பூணம்பஜாரும் நடித்துள்ளனர் இது பெண்களை முன்னனிப்படுத்தும்  திரைப்படமாகவே உருவானது இப்படம் ஓவியா பிக்போஸ் வீட்டிற்கு செல்லமுன்னரே எடுக்கப்பட்டது ஆனால் இடையில் ஏற்பட்ட சில பிரச்சினையால் வெளியீட்டில் தாமதம் காட்டுக்கிறது
ஓவியா தமிழ் சினிமாவில் கால்பதித்த முதல் திரைப்படம் வெற்றித்திரைப்படமே இப்படத்தின்  இரண்டாம் பாகம் "களவானி 2" இலும் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடிக்கின்றார் தற்போது இப்படப்பிடிப்பில் கலந்து கொள்கின்றார் ஓவியா
முனி கஞ்சனா கஞ்சனா2 வெற்றியைத் தொடர்ந்து இதன் நாண்காம் பாகம் உருவாகவுள்ளது இப்படத்தில் ராகவா லாரான்ஸ்க்கு ஜோடியாக நடிக்கின்றார் இப்படத்தில் நடிப்பதன் மூலம்  தமிழ் திரையுலகில் ஓவியாவின் நிலை அடுத்த கட்டத்திற்கு செல்லும் இப்படி மிகச் சிறந்த படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கின்றார்
இது போல் உங்களுக்கு பிடித்த நட்சத்திரம் பற்றி அறிய https://akashtamil.blogspot.com/?m=1  இந்த link கிளிக் செய்யுங்கோ
அப்படி இல்லை என்றால் அவர்கள் பெயரை கருத்தில் இடுங்கள்

ஓவியாவின் நட்சத்திரப் பயணத்தின்  மற்றய பகுதிகள்
🍀https://akashtamil.blogspot.com/2018/09/1.html?m=0
🍀
https://akashtamil.blogspot.com/2018/09/2.html?m=0
🍀https://akashtamil.blogspot.com/2018/09/03.html?m=0
🍀https://akashtamil.blogspot.com/2018/09/03_14.html?m=0
🍀https://akashtamil.blogspot.com/2018/09/05.html?m=0
🍀https://akashtamil.blogspot.com/2018/09/06.html?m=0
🍀https://akashtamil.blogspot.com/2018/09/07.html?m=0
🍀https://akashtamil.blogspot.com/2018/09/8.html?m=0
🍀https://akashtamil.blogspot.com/2018/09/9_23.html?m=0
🍀https://akashtamil.blogspot.com/2018/09/10_24.html?m=0
🍀https://akashtamil.blogspot.com/2018/09/11_25.html?m=0
🍀https://akashtamil.blogspot.com/2018/09/12.html?m=0

கருத்துகள்