தீபக் நட்சத்திரப் பயணம்🌌12🌌

தீபக் ஜோடி  நம்பர் 01  நிகழ்ச்சிக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உண்டு  பாகம் 1 இல் போட்டியாளாராகவும் பாகம் 2,3,4 இல் தொகுப்பளாராகவும் இருந்துள்ளார் அந்த வகையில் இவர் 04 பாகத்தில் தொகுப்பாளினி பாவனாவுடன் சேர்ந்து தொகுத்து வழங்கியிருந்தார்
Boys vs girls  என்ற நிகழ்ச்சியை டிடி உடன் சேர்ந்து தொகுத்து வழங்கினார் இதில் ஆண்கள் பெண்கள் என இரு  அணிகளாக பிரிந்து போட்டியாக  நடன நிகழ்ச்சி நடந்தது அந்த வகையில் ஆண்கள் சார்பாக  நின்று சிறப்பாக  தொகுத்து வழங்கினார் தீபக் இந்த  நிகழ்ச்சி வெற்றி என்பதால் இதன் இரண்டாம்  எடுக்கப்பட்டது
இரண்டாம் பாகம் எதிர்பார்த்தை விட நல்லவரவேற்பைக் கொடுத்தது இதில் ஒரு போட்டியாளாராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துக்  கொண்டார் இதனாலே சிவகார்த்திகேயனுக்கும் தீபக்கும் நல்ல உறவு உண்டு

கருத்துகள்