தீபக் நட்சத்திரப் பயனம் 🌌11🌌

விஜய் டிவியில் பிரபல்யமான ஜோடி நம்பர் 01 இன் முதல் பாகத்தில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தனது நடன திறமையை வெளிப்படுத்தி  நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டார்
பின்னர் இதே நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 01 இன் இரண்டாம் பாகத்தில் இவரே தொகுத்து வழங்கினார் இவர் விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சி இதுவே இதில் இவருடன் சக தொகுப்பாளினியாக பிரியதர்சினி  அதன் DD யின் அக்காவுடன் தொகுத்து வழங்கியிருந்தார்
பின்னர் மீண்டும் ஜோடி நம்பர் 01 இன் மூன்றாம் பாகத்திலும் தொகுத்து வழங்கினார் அப்போது இவருடன் சக தொகுப்பாளினியாக எப்போதும் ரசிகர்களிடம் பிரபல்யமான DD யுடன் தொகுத்து வழங்கியுள்ளார்  டிடி ஒரு பேட்டியில் தன்னுடன் தொகுத்து வழங்கிய சக தொகுப்பாளர்களில் தனக்கு பிடித்த பொருத்தமான தொகுப்ளாளர் தீப்க் தான் என்று கூறியுள்ளார்

கருத்துகள்