தீபக் ஒரு சிறந்த நடிகன் என்பது போல அவர் சிறந்த ஒரு தொகுப்பாளர் என்பது நாம் அறிந்த விடயமே அந்த வகையில் தீபக் தொகுப்பளாராக அறிமுகம் ஆனது Raj tv நிகழ்ச்சியின் மூலமே அந்த வகையில் தீபக் தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சி Raj tv இல் ஒளிப்பரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற " கெம்பஸ்" என்ற நிகழ்ச்சியே
இதனைத் தொடர்ந்து இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பொப் பசார் என்ற Raj tv நிகழ்ச்சியே ஒவ்வொரு நிகழ்ச்சியுமே வேறுப்பட்ட நிகழ்ச்சியாகவே அமைந்தது
வெற்றி தொகுப்பளாராக மாறிய தீபக் மீண்டும் மூன்றாவது முறையாக Raj tv இல் த்ரீ ரோசஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் இதுவே இவர் Raj tv இல் தொகுத்து வழங்கிய கடைசி நிகழ்ச்சி இதனை தொடர்ந்து இவரது தொகுப்பாளர் பயணம் விஜய் டிவியில் தொடர்ந்தது
கருத்துகள்
கருத்துரையிடுக