இது வரையில் ஜெயம் ரவி அஜித் த்ரிஷா ஓவியா கார்த்திக் ராஜ் போன்றவர்களின் நட்சத்திரப் பயணம் வெளியாகியுள்ளதுhttps://akashtamil.blogspot.com/?m=1 இந்த link கீளிக் செய்து இவர்களது நட்சத்திரப் பயணத்தை பார்க்கலாம் நடிகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் தீபக் அவர்களின் நட்சத்திரப் பயணம் எனி வெளியாகும்
தீபக் இவரது முழுப் பெயர் தீபக் திங்கர் இவர் 1979 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 05 திகதி தமிழ் நாட்டில் பிறந்தார் இவர் E A Economics ஐ லொயலா கல்லூரியில் படித்தார் நடிகர் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல்வேறு தொழில்களில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்
இவரது அப்பா திங்கர் இவர் ஹோட்டல் துறையில் பணியாற்றியுள்ளார் இதனாலே இவருக்கும் ஹோட்டல் துறையில் பணியாற்ற ஆர்வம் அதிகமாகவுள்ளது இவரது அம்மா வசந்தா இவர் ஒரு புட் ஸ்டைலிஸ்ட் இவருக்கு 2008 ஆம் ஆண்டு சிவரஞ்சி என்பவருடன் திருமணம் நடந்தது
கருத்துகள்
கருத்துரையிடுக