2005 ஆம் ஆண்டு தக்கதிமிதாவும் 2010 ஆம் ஆண்டு முன்தினம் பார்த்தேன் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இவ்விருப் படங்களும் பெரிதாக பேசப்படவில்லை
வெங்கட் பிரவு இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சரோஜா என்ற படத்தில் இவர் சின்னத்திரை நட்சத்திரமாகவே சக நட்சத்திரத்தின் திருமணத்திற்கு வந்த தீபக் என்ற நாயகன் போல் தோன்றி சிறப்பித்து இருந்தார்
2011 ஆம் ஆண்டு பிக் போஸ் மூலம் பிரபல்யம் அடைந்த சினேகன் கவிஞர் அவர்களுடன் தீபக் நடித்த படம் உயர்திரு 420 இப் படத்தில் குணச் சித்திர வேடத்தில் நடித்திருந்தார் நடிகன் தீபக் அவர்கள் இப்படத்தில் தீபக் பாத்திரம் மிக ஆதிக்கம் செலுத்தும் பாத்திரமாகவே அமைந்தது
எனிவரும் காலங்களில் தீபக் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் பற்றியும் பெற்ற விருதுகள் பற்றியும் பார்ப்போம்
கருத்துகள்
கருத்துரையிடுக