இவர் முதல் முதலாக அப்பாஸ் விஜய குமார் மகள் ஸ்ரீ தேவி போன்றவர்கள் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் வைரஸ் என்றப் படத்தில் ஒரு சிறுப் பாத்திரத்தில் நடித்ததன் மூலமாக வெள்ளித்திரையிலும் தோண்றினார்
அதன் பின்னர் இவர் வெள்ளித்திரையில் பிரபல்யம் அடைய உதவிய படம் " இளசு புதுசு ரவுசு" என்றப் படத்தில் இளவயசு திமிருடன் இருக்கும் பள்ளி மாணவனாக நடித்துள்ளார் இதில் நடிகர் வடிவேலு உடன் இவர் நடித்த காட்சிகள் இன்று வரை மக்களை சிரிக்க வைக்கும் நகைசுவை காட்சியாகவே உள்ளது
பல புது முகங்களின் கூட்டணியில் வேறு விதமான திகில் ஊட்டும் படமாக 2003 ஆம் ஆண்டு உருவாகிய படம் தான் விசில் இதிலும் ஒரு குணச்சித்திர நாயகனாக நடித்து தீபக் தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டார் வெள்ளித் திரையில்
கருத்துகள்
கருத்துரையிடுக