💛2018 ஆம் ஆண்டு தமிழ் தொலைக்காட்சி சின்னத்திரையில் சிறந்த நடிகன் என்ற வகையில் Tamil Television Awards பெற்றார் செம்பருத்தி நாடகத்திற்காக
கார்த்திக் ராஜ் நடிக்கும் செம்பருத்தி நாடகம் இப்போது Zee Tamil ஒளிப்பரப்பாகிறது இப்போது இந்த நாடகத்திற்காக
சிறந்த நடிகன்
மக்கள் மணம் கவர்ந்த நாயகன்
சிறந்த ஜோடி
மக்கள் மணம் கவர்ந்த ஜோடி
என நான்கு வகையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
இத்துடன் கார்த்திக் ராஜ் நட்சத்திரப் பயணம் முடிக்கின்றது பிடித்திருந்தால் அதிகம் அதிகமாக பகிர்ந்த விடவும்
இது உங்களுக்கு பிடித்த எந்த பிரபல்யத்தின் நட்சத்திரப் பயணம் வேண்டும் என்று கருத்தில் பதிவிடுங்கள்
தயவு செய்து நட்சத்திர வானம் பக்கத்துக்கு Like செய்யுங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக