ஆலியா மானஷா நட்சத்திரப் பயணம் 🌌07🌌

மக்கள் மனம் கவர்ந்த கார்த்திக் செம்பா இணைந்து நடித்த அதாவது செம்பா சஞ்சிவ் ஆலியா மானஷா நடித்த குறும்படம் தான் " என்னை மாற்றும் காதலே" இவர்கள்  ஜோடிக்கு ரசிகர்களிடம் இருந்து எப்போதுமே  நல்லவரவேற்ப்பு  கிடைத்துள்ளது அந்த வகையில்  இப்படத்தை இதுவரை கிட்டத்தட்ட 3.1 மில்லியனுக்கு மேலானவர் பார்த்துள்ளனர்
ஆலியா மானஷா தான் கடந்து வந்த பயணத்தில் அவர் பெற்ற விருது 2018 ஆம் ஆண்டு அதாவது இந்த ஆண்டு விஜய் குடும்ப விருதுகளில் சிறந்த நடிகை என்ற வகையில் ராஜா ராணி நாடகத்திற்காக விருதைப் பெற்றார் இந்த விருதை மட்டும் அல்ல பல கோடி ரசிகர்களை சம்பாதித்து கொடுத்துள்ளது ராஜா ராணி செம்பா பாத்திரம் இவருக்கு
இத்துடன் ஆலியா மானஷா (செம்பா)  நட்சத்திரப் பயணம் இது போல் உங்களுக்கு பிடித்த நட்சத்திரத்தின் பயணம் வேண்டும் என்றால் நட்சத்திர வானம் பக்கத்தில் Cmt போடுங்கள்

கருத்துகள்