தீபக் முன்னனிப் பாத்திரத்தில் நடித்த ஒரு நாடகத்திலே வெள்ளித் திரை கவணம் இவர் பக்கம் திரும்பியது எத்தனை நாயகனுக்கு இவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது அந்த வகையில் தீபக் ரொம்ப அதிஸ்டம் பண்ணியவர் தீபக் " இவனுக்கு தண்ணிலக் கன்டம்" படத்தின் மூலம்
தீபக்கும் அவரின் இரு நண்பர்களுடனும் தான் கதை நகர்க்கிறது இந்த படத்தை இயக்குனர் எஸ்.எஸ்.சக்திவேல் இயக்கியுள்ளார் இப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல நகைச்சுவை விருந்தாக வரவேற்கப்பட்டது ஆனாலும் இந்த படத்தின் பின்னர் தீபக்கு எந்த படவாய்ப்பும் கிடைக்கவில்லை
தீபக் "இவனுக்கு தண்ணில கண்டம்" படத்திற்கு முன்னர் சில படங்களில் துனையாக முக்கியம் வகிக்கும் பாத்திரங்களில் நடித்துள்ளார் அவர் நடித்த அந்த படங்களின் பாத்திரங்களும் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளும் அவர் பெற்ற விருதுகள் பற்றியும் எனி வரும் நட்சத்திரப் பயணங்களில் பார்ப்போம்
கருத்துகள்
கருத்துரையிடுக