கார்த்திக் ராஜ் நட்சத்திரப் பயணம் 🌌07🌌

இதுவரை கார்த்திக் ராஜ் அவர்கள் நடித்த நாடகம் மற்றும் படங்கள் நடித்துள்ளார் என்றும் கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றியும் பார்த்தோம் எனி அவர் பெற்ற விருதுகளைப் பார்ப்போம்
💛2014 ஆம் ஆண்டு விஜய் குடும்ப விருதுகளில் மக்கள் மனம் கவர்நத ஜோடி என்ற வகையில் ஒபீஸ் நாடகத்தில் நடித்த சுருதி ராஜ் உடன் பெற்றார்
💛2014 ஆம் ஆண்டு சிறந்த நடிகன் என்ற வகையில் விஜய் குடும்ப விருதுகளைப் பெற்றார் ஒபீஸ் நாடகத்திற்காக பெற்றுள்ளார்
💛2014 ஆம் ஆண்டு விஜயும் நீங்களும் காதலர் தின சிறப்பு விருதுகளில் சிறந்த ஜோடியாக கார்த்திக் சுருதி ராஜ் விருதுப் பெற்றனர் ஒபீஸ் நாடகத்திற்காக
💛மீண்டும் 2015 ஆம் ஆண்டு மக்கள் மனம் கவர்ந்த ஜோடிஎன்று ஒபீஸ்  நாடகத்திற்கு இவர்கள் இருவருமே மீண்டும் விருது பெற்றனர்

கருத்துகள்