இவர் தற்போது பிரபல்யமாக உள்ளதால் இது வரை பல விளம்பரங்களில் நடித்துள்ளார் அதே போல் இவர் ஒரு சில குறும்படங்களும் " Music Album" உம் நடித்து வெளியாகியுள்ளார்
செம்பா பல விளம்பர படங்களில் நடித்தாலும் சில உடுப்புகடை விளம்பரமும் அமேன் விளம்பரமும் குறிப்பிடத்தக்கது அந்த வகையில் ஆலியா மானசா இலங்கை வந்த போது யாழ்பாணத்தில் உள்ள நகை கடையின் விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்
செம்பாவின் மானாடா மயிலாடா நிகழ்ச்சியில் இவருக்கு ஜோடியாக ஆடிய மானசா என்பவருடன் இவர் ஜோடி நடித்த Music Album தான் "ல்தாக சைஆ " என்றப் விஜய் பிரண்ஸ் பட வசனமே இந்த அல்பத்தின் பெயர் இது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இது வரை கிட்டத்தட்ட 85000 பேருக்கு மேல் பார்த்துள்ளனர்
கருத்துகள்
கருத்துரையிடுக