ஆலியா மானஷா நட்சத்திரப் பயணம்🌌05🌌

ஆலியா மானஷாவிற்கு நடணம் ஆடுவதில்  ஆர்வம் அதிகம் நடனம் எப்போதும் நடனம் ஆலியா மாசவை கைவிட்டத்தில்லை இவர் மானாடா மயிலாடா நிகழ்ச்சியின் மூலம் தான் மீடியாவில் ஆலியா மானசா பிரபல்யம் அடைந்தார் என்பது எப்போதும் மறுக்க முடியாது
இவர் நடனத்தின் மீது வைத்திருந்த பற்று இவரை விதவிதமான நடன வகைகளை கற்றக வைத்தது அந்த வகையில் இவர் கற்ற சும்பா நடன வகையை மற்றவர்களுக்கு பழக்கும் திறமையுடையவர் இவரிடம் இந்த நடன வகையை பல பிரபல்யங்களும் கற்றுள்ளனார்
அதே போல் இவர் எந்த அளவிற்கு ரசிகர்களிடம் ராஜா ராணி செம்பாவாக பிரபல்யம் அடைந்துள்ளாரோ அதே அளவிற்கு இவருடைய  dubsmash முலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளார் இவர் பதிவிடும் ஒவ்வொரு dubsmash மே ரசிகர்கள் ஆவலுடன் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர் இவ்வாறு ஒவ்வொரு வீடியோவிற்குமே கிட்டத்தட்ட 1 மில்லியனுக்கு மேலானோர் பார்க்கின்றனர்

கருத்துகள்