கார்த்திக் ராஜ் நட்சத்திரப் பயணம் 🌌06🌌

மக்கள் மணம் கவர்ந்த செம்பருத்தி ஆதித்தியா பாத்திரம் பற்றிப் பார்ப்போம் வெள்ளித்திரை சென்ற மறைந்த கார்த்திக் என்ற நட்சத்திரத்திற்கு மிகப் பிரகாசமான வெளிச்சத்தை கொடுத்தது Zee tamil தொலைக்காட்சியின்  செம்பருத்தி நாடகம் இவரை தவிர வேறு யாரும் இந்த  பாத்திரத்தில் நடிக்க முடியாது  என்று மக்கள்  கூறும் அளவிற்கு தனது நடிப்பு திறமையை மிக அழகாகவே வெளிப்படுத்தியுள்ளார்
  • தாய் சொல்லுக்கு மரியாதை கொடுக்கும் அன்பான மகன் தம்பியின் குறும்புகளை திருத்தும் பாசமான அண்ணா  தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மரியாதை கொடுக்கும் சிறந்த  தொழிலதிபராகவும் கம்பீரமான தனது நடிப்பை மிகவும் அழகாகவே வெளிப்படுத்தியுள்ளார்
  • ஒரு கண்ணைப் பார்த்து ரசிக்கும் கண்ணுக்கு சொந்தக்காரி பார்வதி என்றவுடன்  அவளை காதலிக்கும் மணம் காதலிக்கும் பெண்ணை தாயின்  அனுமதியுடன் மணக்க நினைக்கும் குணம் என அணைத்திலும் புதுமையான குணத்தை  வெளிப்படுத்தி  ஆதித்தியா பார்வதி ஜோடியை மக்கள் விரும்பும் வண்ணம்  மாறியுள்ளார்
  • இது போல் உங்களுக்கு பிடித்த நட்ச
    த்திரம் பற்றி அறிய https://akashtamil.blogspot.com/?m=1  இந்த link கிளிக் செய்யுங்கோ
    அப்படி இல்லை என்றால் அவர்கள் பெயரை கருத்தில் இடுங்கள்
    இது போல் கார்த்திக் ராஜ் ஏணைய நட்சத்திரப் பயணங்களை காண்பதற்கு
    🎉https://akashtamil.blogspot.com/2018/09/1_25.html
    🎉https://akashtamil.blogspot.com/2018/09/02.html

கருத்துகள்