பின்னர் மிஸ்டர் & மிஸ்ஸ் கில்லாடியும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியையும் சேர்த்து டான்சிங் கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் சவலான சூழலில் நடனம் ஆடி அவர்கள் தமது நடனத்திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாகவே இது அமைந்தது
இதன் பின்னர் மீண்டும் இரண்டாம் பாகமாக மிஸ்டர் & மிஸ்ஸ் கில்லாடி என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார் இந்த நிகழ்ச்சியின் பல பகுதிகள் இந்த நிகழ்ச்சியின் பல பகுதிகள் வெளிநாடுகளிலும் எடுக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியை பொறுத்த வரையில் தீபக் ஒரு தொகுப்பாளர் மட்டுமல்ல இவரே நடுவரும் ஆவார் இவர் எடுக்கும் முடிவுகளே இறுதி முடிவாக அமைந்தது இந்த நிகழ்ச்சியில்
பின்னர் Zee இல் நாடகங்கள் மற்றும்நிகழ்ச்சிகளுக்கு இடையில் நடனப்போட்டியான டான்ஸ் லீக் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார் இந்த நிகழ்ச்சியும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்
கருத்துகள்
கருத்துரையிடுக