கார்த்திக் ராஜ் நட்சத்திரப் பயணம் 🌌05🌌

மறுபடியும் இவர் பெரிதாக எதிர்பார்த்தப் படம் " நாலுபேருக்கு நல்லது என்றால் எதுவும் தப்பில்லை" இப்படத்தை நடிகர் கார்த்திக் ராஜ் பெரிதும் எதிர்பார்த்தார் இப்படத்தில் நடிக்கும்  போது எனி சின்னத்திரையில் நடிக்கமாட்டேன்  அப்படி போனால் கல்லூரி சென்ற பின்னர்  மீண்டும் பள்ளி செல்வது போல் என்று கூறியுள்ளார் அவ்வளவு எதிர்பார்த்தார் நடிகர் கார்த்திக் ராஜ் இப்படத்தை இவர் எதிர்பார்த்தது போல் நடக்கவில்லை
வெள்ளித்திரையில் ஓரிரு நாள் மட்டுமே பார்க்க முடியும் ஆனால் கிழமையில் ஏழு  நாளும் தோண்றுவதற்கு சின்னத்திரையில் நாயகனால் மட்டும் முடியும் என்றும் ரசிகர் அவர் வெள்ளித்திரைக்கு செல்வதற்கு கார்த்திக் ஆகவும் ஆதித்தியா ஆகவும் சின்னத்திரையிலே இருக்கட்டும் என்று மக்கள் விரும்பியுள்ளனர்
கார்த்திக் ராஜ் மறுபடியும் சின்னத்திரைக்கு வந்தது Zee tamil செம்பருத்தி தொடர் மூலம் நாடகத்தில் ஆதித்தியா என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார்  செம்பருத்தி ஆதித்தியா பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்
இது போல் உங்களுக்கு பிடித்த நட்ச
த்திரம் பற்றி அறிய https://akashtamil.blogspot.com/?m=1  இந்த link கிளிக் செய்யுங்கோ
அப்படி இல்லை என்றால் அவர்கள் பெயரை கருத்தில் இடுங்கள்
இது போல் கார்த்திக் ராஜ் ஏணைய நட்சத்திரப் பயணங்களை காண்பதற்கு
🎉https://akashtamil.blogspot.com/2018/09/1_25.html
🎉https://akashtamil.blogspot.com/2018/09/02.html

கருத்துகள்